Skip to main content

Advertisement

Submitted by syazwan_mutali… on
Start Date
End Date
Postcode
50603
Company Email
btskpenang@gmail.com
Contact number
0175731011
Description
கோலாலம்பூர் சிறப்பு நிகழ்வு - "ஞானவெள்ளம்" இலக்கியக் கலந்துரையாடல்: தொடர்ச்சியாக, கோலாலம்பூர் வாழ் தமிழ் நெஞ்சங்களுக்காகப் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் ஆழமான இலக்கியச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் பிரத்யேகக் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • நாள்: 26 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை) • நேரம்: காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை • இடம்: கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர் • தொடர்புக்கு: 019-267 5337 / 017-573 1011 ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் முன்கூட்டியே தங்களின் வருகையைப் பதிவுசெய்து, குடும்பத்துடன் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். வலைத்தளம் & பதிவு: www.yayasanguru.com
Target Audience
General
Infozone Category
webform_sid
72839
Days
Sunday
Website
www.yayasanguru.com
Venue
கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
Ticket admission
-

SINAR Muzik Retro Terbaik