Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
80100
Company Email
jaysrinamoorthy@gmail.com
Contact number
0138372089
Description
எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்கத் தயாராக இருக்கும் இளைஞர்களின் கவனத்திற்கு… வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்களின் சிந்தனை முறையையும், நிதி மேலாண்மைத் திறனையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால்… இந்த நிகழ்ச்சி உங்களுக்காகத்தான்! 🌟 ஜொகூர் மாநிலத் தமிழ்க் கல்வியாளர் சமூக நல மேம்பாட்டு இயக்கம் பெருமையுடன் வழங்கும் Unlock Your Future Seminar 2026! 🎓 📅 தேதி: 31 மே 2026, ஞாயிற்றுக்கிழமை 📍 இடம்: D’Rimbayu @ JCSC, Jalan Tun Abd Razak, ஜொகூர் பாரு 🕗 நேரம்: காலை 8.00 மணி முதல் இந்தச் சிறப்புக் கருத்தரங்கில் உங்களுக்காகக் காத்திருப்பவை… ✨ உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த, வளர்ச்சி மனப்பாண்பை உருவாக்கும் வழிமுறைகள் ✨ நிதி அறிவாற்றலை மேம்படுத்தும் பயனுள்ள வழிகாட்டல்கள்! ✨ கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான தெளிவான பாதைகள்! ✨ உங்கள் எதிர்காலத்தைத் தன்னம்பிக்கையுடன் வடிவமைக்க உதவும் அனுபவங்கள்! ⚠️ இருக்கைகள் மிகவும் குறைவு! 🔥 இளைஞர்களே, உங்கள் எதிர்காலத்தின் கதவைத் திறக்கும் முதல் படியை இன்று எடுத்து வையுங்கள்! 🔥 இப்போதே பதிவு செய்து… உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்! 📞 தொடர்புக்கு: +601126510776 +60138372089
Target Audience
General
Infozone Category
State
webform_sid
43460
Days
Sunday
Venue
D’Rimbayu @ JCSC, Jalan Tun Abd Razak Johor
Ticket admission
FREE

SINAR Muzik Retro Terbaik